புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

சற்றுமுன்
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 23-ம் தேதி நடக்கும் 

கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.