தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
southern railway
southern railway

தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே இதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கீழ்காணும் நாட்களில் இருந்து அதன் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. 06866/06865 தஞ்சாவூர் – சென்னை – தஞ்சாவூர் சிறப்பு வண்டி (தினசரி).

தஞ்சாவூரில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 27.10.2020

  1. 06101/06102 சென்னை – கொல்லம் – சென்னை சிறப்பு வண்டி (வழி புனலூர் – தினசரி).

கொல்லத்தில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 25.10.2020

  1. 06866/06865 திருச்சி – சென்னை – திருச்சி சிறப்பு வண்டி (தினசரி).

திருச்சியில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 27.10.2020

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.