ஆவுடையார்கோயிலில் சங்காபிசேகம்

சற்றுமுன் தமிழகம்
அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமிகோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிசேகம் நடந்தது
ஆவுடையார்கோயிலில் பழமையான ஆத்மநாதசுவாமிகோயில் உள்ளதுஇக்கோயிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார வழிபாடு நடந்தது இந்தவழிபாட்டில ்சங்குகள் அடுக்கப்பட்டு பூஜைகள் செய்து குருந்த மூலத்திற்கு சங்காபிசேகம் நடந்தது இந்தவழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாலசுப்ரமணிய நம்பியார் தலைமையில் அபிசேக அர்ச்சனைகள் நடந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.