சுப்ரமணியபுரத்தில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

Published:

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சுப்ரமணியபுரம் கிராமம் அருகே விஜயபுரம் கிராமம் உ்ளளது இந்த கிராமத்திற்கு அரசர்குளம் மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகம் செயயப்பட்டது இந்நிலையில ்அடிக்கடி மின்சாரம் தடைபட்ட நிலையில் பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் கண்டுகொள்ளாமல இருந்ததால் அரசர்குளம் டிரான்ஸ்பார்மரில் புதிய மின்மாற்றி அமைக்ககோரியும் விஜயபுரம் கிராமத்திற்கு தனியாக தங்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யும்படி மின்மாற்றி கோரி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில் அதிகாரிகள் இன்னும் ஒருவாரத்திற்குள் செய்து தரப்படும் என்று உறுதி கூறியநிலையில் கலைந்து சென்றனர்

Related articles

Recent articles

spot_img