வெளி நாட்டிலிருந்து வந்த சல்மான்கான் சகோதரர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு!

Salman khan 1
Salman khan 1

பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது சல்மான் கான் சகோதரர்கள் மீது போலீசாஎர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

சல்மான்கான் சகோதரர்கள் சோஹில் கான், அர்பாஸ் கான். சோஹிலின் மகன் நிர்வான் கான். இவர்கள் மூவரும் வெளிநாட்டிலிருந்து மும்பை வந்தனர். பிறகு கொரோனா விதிமுறைகள்படி ஓட்டல் ஒன்றில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதாக போலியாக தகவல் கொடுத்து விட்டு அவர்கள் மூவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மும்பை கார்ப்பரேஷன் சுகாதார அதிகாரிகள் 3 பேர் மீதும் புகார் தெரிவித்தனர்

அதன்பேரில் அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. கொரோனா காலகட்டதில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி அமலில் உள்ள நிலையில் சல்மான் சகோகோதரர்கள் அதை மீறி தங்கள் வீடுகளுக்கு சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Salmans-bro-1
Salmans-bro-1

கொரோனா காலகட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மகராஷ்ட்ரா மாநிலத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், சல்மான் கான் டிரைவர் மற்றும் அவரது பணியாளர்கள் இரண்டு பேர். தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டில் பணியாற்றுபவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். சல்மான் கான் கார் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டத்தால் சல்மான் கானுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் தனிமைபடுத்தப்பட்டார்.

மேலும் பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசும், மாநகராட்சி அதிகாரிகளும் கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் புத்தாண்டையொட்டி அங்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories