வீட்டிற்கு விளையாட வந்த இரண்டு வயது குழந்தை.. 53 வயது ஆள் செய்த கொடூரம்!

sambath-1
sambath-1

கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அந்த 2 வயது குழந்தையின் தாய் சம்பத் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கொடூர காமுகன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததுள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தனது குழந்தையை அந்த காமுகனிடமிருந்து காப்பாற்றிக் கூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த தாய் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .அதன் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories