சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். குறிப்பாக டிடிவி முன்னிலை வகித்து வரும் செய்தி கேட்டு சசிகலா மகிழ்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Popular Categories



