பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது- ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பணத்தை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும் என்பதை உணர முடிவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா? என வினவிய அவர், இந்த தேர்தல் முடிவுகளை ஊழலுக்கான புரட்சியாகவே பார்க்க முடிவதாக கூறினார்.
வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும் என்பதை RK நகர் முடிவு உணர்த்துகிறது: ராமதாஸ் பேட்டி!
Popular Categories



