கனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..!

சற்றுமுன் நலவாழ்வு மதுரை லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

காகம் தலையில் கொத்துவது போல கனவு வந்தால் கெடுதல் உண்டாக போகிறது என்று அர்த்தம்.

காக்கை பிடித்தது போல கனவு வந்தால் அதிகமான பொறுப்புகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எதிர்கொள்ள நேரிடும்.

காக்கை கனவில் காண்பது நல்லதல்ல.

காக்கை குளிப்பது போல கனவு வந்தால் நம்மை பிடித்த சனி தோஷம் விலக போகிறது என்று பொருள்.
காகம் கனவு பலன்கள்

அண்டங்காக்கையை கனவில் கண்டால் நெருங்கிய நண்பர் இறந்து விடுவார்கள்.

குயில் கனவில் வந்தால் நம் மனதுக்கு பிடித்தாற்போல் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

கருங்குயிலை கனவில் கண்டால் கெட்ட செய்திகள் வரும்.

குயில்கள் சண்டை போடுவதை போல கனவு கண்டால் நல்லது அல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.