பேய் பிடிச்சிருக்கு.. மந்தரிக்க சென்ற பெண்! நேர்ந்த விபரீதம்!

dharini-1
dharini-1

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள். கவிதா கடந்த 9 ஆண்டுக்கு முன் இறந்ததால் அவரது உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்தனர்.

வீரசெல்வம் தனது மகன் கோபிநாத்(21), மகள் தாரணி (19) ஆகியோருடன் வசித்து வந்தார். தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தனது தாய் உடல் அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றார்.

அதன் பின் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தாரணி உடலில் தாயின் ஆவி புகுந்துவிட்டதாகக் கூறி திருப்பாலைக்குடியில் உள்ள பெண் பூசாரியிடம் சென்று பரிகாரம் செய்தனர். அப்போது ஆவியை விரட்ட சாட்டை, சிறு குச்சியால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் அடித்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாரணியை உச்சிப்புளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே தாரணி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிந்து வீரசெல்வம் மற்றும் பெண் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories