இங்கிருந்தெல்லாம் வரவங்க 7 நாட்கள் தனிமை கட்டாயம்: தமிழக அரசு!

சற்றுமுன் தமிழகம்
isolation
isolation

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.