அதிர்ஷ்டசாலியா நீங்கள்? உங்கள் கைக் கூறுவது என்ன?

சற்றுமுன் ஜோதிடம் லைஃப் ஸ்டைல்
hand - 2026

உயர்ந்த ரேகைகள்
உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.

இரண்டு விதி ரேகைகள்
ஒருவரின் கையில் 2 விதி ரேகைகள் இணையாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறதுு

ஒருவரின் கையில் சனி மேட்டிற்கு அருகே விதி ரேகையின் பிளவு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.