சாந்தி திரையரங்கம் விற்கப்பட்டது: நடிகர் பிரபு

shanthi சென்னை: சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் விற்பனை செய்யப்பட்டதாக நடிகர் பிரபு அறிவித்தார். சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஆனந்த், லிட்டில் ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி திரையரங்கம். அதனை அவரிடமிருந்து 1962 -இல் சிவாஜி கணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜி மற்றும் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் அதில் திரையிடப்பட்டு வந்தது. 2005 -இல் சாந்தி திரையரங்கை புதுப்பித்து சாந்தி, சாய் சாந்தி என இரு திரையரங்குகளாக மாற்றினர். இந்தத் திரையரங்குகள் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. சாந்தி, சாய் சாந்தி திரையரங்குகளை இடித்துவிட்டு அதில் 4 திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories