தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி!

Published:

job - 2026

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியானவர்கள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: சிறப்பு ஆசிரியர்கள் ( ஓவியம், இசை, தையற்கலை, உடற்கல்வி, கணினி)

காலி பணியிடங்கள்: 1,598

வயது வரம்பு : 40

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளமோ

காஸ்ட்யூம் டிசைனிங், டிரஸ் மேக்கிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஓவிய ஆசிரியர் பணி: 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஓவியம் வரைதலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

இசை ஆசிரியர்: 12ம் வகுப்பு தேர்ச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அல்லது அரசு சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி அல்லது சென்னை பல்கலை கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

தேர்வு நாள் : 27.08.2021

விண்ணப்பங்களை பெற : www.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்

Related articles

Recent articles

spot_img