திருமணம் நிச்சயிக்க இருந்த இளம் நடிகை.. காதலருடன் கார் விபத்தில் உயிரிழந்த பரிதாபம்!

Eshwari Deshpande
Eshwari Deshpande

புனேவைச் சேர்ந்த நடிகையும் அவரது காதலரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை ஈஷ்வரி தேஷ்பாண்டே, (25) மற்றும் அவரது காதலர் சுப்பம் டெட்ஜ், (28) ஆகிய இருவரும், கடந்த 15-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் நேற்று காலை கோவாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகிலுள்ள குறுகிய சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கார் நொறுங்கி ஆழமான பள்ளத்தில் விழுந்ததுள்ளது. சென்ட்ரல் லாக் காரணமாக இருவரும் காரிலிருந்து வெளியே வர முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ஈஷ்வரியும் சுபாமும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அடுத்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், கார் விபத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இருவரின் உடல்களையும், காரையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

car 1
car 1

நடிகை ஈஷ்வரி புனேவில் உள்ள கிர்கத்வாடியில் வசித்து வந்த நிலையில், அவரது காதலர் சுபம், நான்டெட் நகர பகுதியில் வசித்து வந்தார்.

சிறுவயதில் இருந்து நடிகையாக வேண்டும் என்ற கனவில் இருந்த ஈஷ்வரி சமீபத்தில் தான் தனது மராத்தி மற்றும் இந்தி படங்களுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.

எனினும் போஸ்ட் புரொட்க்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories