அவங்க கூட வீக்கெண்ட் பார்ட்டி! அசத்திய நடிகை!

samantha
samantha

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் நடிகை சமந்தா வார இறுதிநாள் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு ஹைதராபாத்தில் வாழ தொடங்கினார். ஆனால் இப்போது அவர்கள் இருவருக்குமிடையில் பிரிவு ஏற்படுவது குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவருடைய செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. முன்னதை விடவும் இப்போது தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. மேலும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் நெருக்கம் காட்டவும் தொடங்கியுள்ளார்.

திருமணத்துக்கு முன்னதாக எப்போதும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார் சமந்தா. ஆனால் இப்போது அவருடைய அணுகுமுறையே மாறிவிட்டது. நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.

அதேபோல கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை அவராகவே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுதொடர்பாக “கடந்த வார மாலை நேரம் அற்புதமாக இருந்தது. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணிக்கு மிக்க நன்றி ” என்று பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடிய சமயத்தில் ஹைதராபாத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சமந்தா பங்கேற்காதது இருவருக்குமிடையே பிரிவை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories