
தேனியில் உள்ள வேதபுரி, ஸ்ரீஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்தின் சுவாமிஜி பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் இன்று மாலை 5.40 மணி அளவில் மகாசமாதி அடைந்தார்.

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்காக பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மதுரையில் சிகிச்சையில் இருந்த அவரை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில், பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காராநந்த மதுரையில் இன்று மாலை 5.40 மணி அளவில் மகாசமாதி அடைந்ததாக தகவல் வெளியானது.

Theni vedapuri sidhbhavaranda ashram1 
Theni vedapuri sidhbhavaranda ashram2 
Theni vedapuri sidhbhavaranda ashram3 
Theni vedapuri sidhbhavaranda ashram4 
Theni vedapuri sidhbhavaranda ashram5 
Theni vedapuri sidhbhavaranda ashram6 
Theni vedapuri sidhbhavaranda ashram7 
Theni vedapuri sidhbhavaranda ashram8 
Theni vedapuri sidhbhavaranda ashram9 
Theni vedapuri sidhbhavaranda ashram10 
Theni vedapuri sidhbhavaranda ashram11 
Theni vedapuri sidhbhavaranda ashram12 
Theni vedapuri sidhbhavaranda ashram13














