அறியாத நபரோடு ‘அப்படி’ இருந்தேன்.. அதிர வைத்த நடிகை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
Masoom Shankar - 2026

90எம்.எல் பட நடிகை மஸூம் சங்கர் தான் தெரியாத நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரபலங்கள் தங்களை நிலை நாட்டி கொள்ள பல்வேறு விதமான நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றனர். அதிலும் சில நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தங்களின் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Masoom Shankar2 - 2026

அதேபோல் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளிடம் இயக்குநர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் கூச்சமே இல்லாமல் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது.

90 ML film actress Masoom Shankar - 2026

அதேபோல் சில நடிகைகள் பணத்திற்காகவும், படத்திற்காகவும் அவர்களுடன் செல்வது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது.

அந்த வகையில் கடந்த மாதம் வெளியான 90 எம்.எல் படத்தில் இரட்டை வசனங்கள் இருந்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இப்படத்தில் நடித்த மஸூம் சங்கர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்துத்திருந்தார், அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது,

Masoom Shankar5 - 2026

அதில் ஒன்றான மீடூ விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘எனக்கு கூட இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது.பொதுவாக எனது ஆண் நண்பர்கள் மற்றும் என்னைக் கண்ட பலரும் எனது முன்னழகை வெறித்து பார்ப்பார்கள்.

Masoom Shankar3 1 - 2026

ஒரு முறை வெளிநாட்டிலிருந்த சமயத்தில் ஒரு நபருடன் உறவு வைத்துள்ளேன். அவர் யார் என்று எனக்கு இதுவரை தெரியாது’ என்று கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார்.

Masoom Shankar4 - 2026

மேலும் இவர் இது போன்று தெரியாத ஒரு நபருடன் உறவு கொண்டதாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.