வலிமை அப்டேட்: கிரிக்கெட் மைதானத்தில் வைரலான பதாகை!

valimai 2 - 2026

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கிரிக்கெட் மைதானத்தில் பதாகையை தூக்கி காட்டிய ரசிகரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் உருவாக்கப் பணிகள் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வைக்கு பிறகு ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வரும் நிலையில், ‘வலிமை’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்து வந்தனர்.

ajith
ajith

கொரோனா இரண்டாம் அலை துவங்கிய பிறகு, கடந்த சில நாட்களாக இதனுடைய அப்டேட் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர்வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அதேபோல மைதானத்தில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனிடம் சிலர் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories