UG/PG/MBA: ICICI வங்கியில் வேலை!

Published:

icici Bank
icici Bank

ICICI Bank Limited எனப்படும் ICICI வங்கியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – ICICI
பணியின் பெயர் – Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

கல்வித்தகுதி :

பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் வங்கி பணிகளில் அதிக முன்னனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

Written Test
GD
Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1

Related articles

Recent articles

spot_img