பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு! மூவர் கைது!

Published:

CDM - 2026

புதுக்கோட்டையில் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது இரு நண்பர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர்.

கள்ள நோட்டுகள் எந்திரத்தில் இருப்பதைப் பார்த்த வங்கி அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலமாக ஆராய்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img