வெறும் டிகிரி போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

tamin - 2026

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் ; Manager Cum Company Secretary

காலியிடம் ; 1

கல்வித் தகுதி: Bachelor’s Degree

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.59,300/- முதல் ரூ1,87,700/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Test/ Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://tamingranites.com/wp-content/uploads/2021/06/Company-Secretary.pdf
:।
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NATBoard) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Senior Assistant, Junior Assistant, Junior Accountant

காலி பணியிடங்கள்: 42

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2021

கல்வித் தகுதி:
Senior Assistant – Degree
Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி
Junior Accountant – Bachelor Degree

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

வயது வரம்பு: 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Computer Based Test & Computer Knowledge/ Skill Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09

Related articles

Recent articles

spot_img