October 18, 2021, 1:11 pm
More

    ARTICLE - SECTIONS

    கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது.

    kallalagar vizha kodiyetram1 - 1

    மதுரை அருகே கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை அருகே உள்ளது அழகர் கோவிலாகும். இங்கு இன்று ஆடிபெருக் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது இதனால், கோட்டை வாசல் முன்பாக பக்தர்கள் உள்ளே விடாமல் பூட்டியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் நீண்ட நேரம் கர்த்திருந்தனர்.

    kallalagar vizha kodiyetram2 - 2

    கொரோனா தடை காலம் என்பதால், பக்தர்கள் கூட்டம் இன்றி, கோயில் வளாகத்திலேயே,ஆடித்திருவிழாவை நடத்த, கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது. திருவிழாவானது, 10 நாள்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் ஆடித் திருவிழா நடைபெறுகிறது.

    kallalagar vizha kodiyetram3 - 3

    இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது. அரசு விதிமுறைகளை பின்பற்றி,விழா நடைபெறும் என,கோயில் துணை ஆணையர் பொறுப்பு அனிதா தெரிவித்தார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-