October 24, 2021, 3:03 am
More

    ARTICLE - SECTIONS

    பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர் சூட்டக் கோரி ஆர்ப்பாட்டம்!

    மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு, அன்னை மீனாட்சியின் பெயர் சூட்ட வலியுறுத்தி, மதுரை வீர இந்து சேவா

    madurai bus stand meenakshi - 1

    மதுரை: மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு, அன்னை மீனாட்சியின் பெயர் சூட்ட வலியுறுத்தி, மதுரை பழங்கானத்தத்தில் வீர இந்து சேவா இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

    இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு, வீர இந்து சேவா மாநில பொதுச் செயலர் காவி முத்துராஜ் ஆன்மீக பிரிவு தலைவர் மகேந்திரன் சுவாமிகள், மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகி  ஜெகதீசன், கொள்கை பரப்பு இணைச் செயலர் திருச்செல்வம், இளைஞரணி தலைவர் வினோத் கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட  நிர்வாகி ஜெயபாண்டி நன்றி கூறினார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    368FollowersFollow
    39FollowersFollow
    74FollowersFollow
    1,585FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-