பயங்கர ஞாபகசக்தி.. கலாம் புக் ஆப் ரெக்கார்டில் 3 வயது சிறுவன் சாதனை!

yaswin
yaswin

புதுச்சேரியில் 3 வயது சிறுவன் 250க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து சொல்லி கலாம் புக் ஆப் ரெக்கார்டில் அதிக ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சார்ந்தவர் ஸ்டாலின் என்பவரின் மனைவி லட்சுமி நாராயணி. இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் யாஸ்வின்.

தற்போது இவருக்கு 3 வயது 2 மாதம் ஆகின்றது. சிறுவன் யாஸ்வின் 2 வயது முதல் அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியதால் பெற்றோர்கள் அவருக்கு பல்வேறு படங்களை காட்டி ஞாபக சக்தியை சோதித்து உள்ளனர்.

இதில் மாணவனுக்கு அதிக ஞாபகசக்தி இருந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் அந்த சிறுவனுக்கு முறையாக பயிற்சிகளை அளித்தனர்

இந்நிலையில் கலாம் புக் ஆப் ரெகார்டில் தற்போது அதிகளவு ஞாபக சக்தி கொண்ட மாணவன் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக அவர் 250 அட்டைகளை காண்பித்தால் அனைத்தையும் சொல்லும் திறன் படைத்துளளார்.

குறிப்பாக உலகத்தில் உள்ள நாட்டின் தேசிய கொடிகளை காண்பித்தால் அதன் தலைநகரம், விலக்குகள் பெயர்கள், பறவைகள் பெயர்கள், தேசிய தலைவர்களின் பெயர்கள், மலர்களின் பெயர்கள், மரங்களின் பெயர்கள் என 250 க்கும் மேற்பட்ட பெயர்களை தெரிவித்து சாதனை படைத்ததுள்ளான். இவனை பெற்றோர்கள் முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories