சினேகா பிரசன்னா மகனுக்கு 6 வயதை ஆயிடுச்சாம்…!

prasanna 1
prasanna 1

நடிகை சினேகாவின் மகன் 6 வயதை கடந்துள்ளநிலையில், அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. சிரிப்பழகி என வர்ணிக்கப்படும் இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய்யுடன் இவர் நடித்த வசீகரா திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சினேகா – பிரசன்னா தம்பதியினரின் மகன் 6 வயதை கடந்துள்ளநிலையில், சினேகா தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், சினேகாவின் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories