குஷ்பு போட்ட ட்விட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!

kushpoo
kushpoo

நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவில், 90- களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, இப்போது ரஜினி காந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். அந்தக் கட்சியின் சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

சினிமா, டிவி, அரசியல் என கலக்கி வரும் நடிகை குஷ்பு, சமூக வலைதளங்களிலும் ஆக்டி வாக இருப்பவர். இவர், கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையைக் குறைக்கக் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகின்றன.

இந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, கடின உழைப்பு அதற்கான விடையைத் தரும்போது, அந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

பல நெட்டிசன்ஸ், ‘நம்பவே முடியலை, பழைய குஷ்புவா மாறிட்டீங்க’என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories