பள்ளிகள் இப்போது திறக்க வேண்டாம்.. மருத்துவர் கோரிக்கை!

school - 2026

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 18 மாதங்களாக மூடப்படிருந்தது. தற்போது கொரோனா பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால், அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுள்ளன. அந்த வகையில் ஆந்திராவில் மூடப்படிருந்த பள்ளிகள் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு மீண்டும் திறக்கப்பட்டது.

இதேபோல், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க தமிழக தமிழக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படாது என்று, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் சற்று நிதானம் கட்ட வேண்டும் என்று, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

நாடு முழுவது தற்போதுவரை பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழிகள், வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது என்று பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

வகுப்பு அறைக்குள் மாணவர்கள் இருக்கும் போது, கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அடுத்து வரக்கூடிய இரண்டு மாதம் முழுவதும் பண்டிகைக்காலம். இதனை முக்கியமாக கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் சற்று நிதானம் கட்ட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories