பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா மகள்., சூப்பர் சிங்கர் மாளவிகா.. நிச்சயதார்த்த வைரல் போட்டோஸ்!

malavika
malavika

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியும் ஒன்று.

தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் 8வது சீசனில் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கடந்த வாரத்தில், வைல்ட் கார்ட் சுற்று முடிந்ததுள்ள நிலையில், ஒரு சில வாரங்களில் இறுதிப் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சூப்பர் சிங்கர் 8வது சீசன் பட்டத்தைத் தட்டிச் செல்ல உள்ள அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற கேள்வியும், ஆவலாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆன பாடகி மாளவிகா ராஜேஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது திருமணம் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாளவிகா ராஜேஷ் இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் மகள் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மோகன் வைத்யாவின் சகோதரர்தான் ராஜேஷ் வைத்யா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் மாளவிகா அவரது வருங்கால கணவர் உடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories