தன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்!

ajith Maral Yasarloo
ajith Maral Yasarloo

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர் அஜித் பைக்கிலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் தில்லி சென்ற அஜித் அங்கு தாஜ்மஹால் அருகே ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் 7 கண்டங்களில் 64 நாடுகளில் பைக்கிலேயே பயணம் செய்த சாகச பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்துள்ளார்.

அவரிடம் பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்த அஜித்குமார் பைக்கில் உலகம் முழுவதும் பயணிப்பதற்கான ஆலோசனைகளையும் கேட்டதாகத் தகவல் வெளியானது.

ajith 1 4
ajith 1 4

இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடனான சந்திப்புக்குப் பின் மாரல் யாஜர்னு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் அஜித்குமாரிடம் எனது உலகப் பயணம் குறித்த எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்தேன்.

அஜித் மிகவும் தன்னடக்கத்துடன் பேசினார். மரியாதைக்குரிய நபராகவும் நடந்துகொண்டார். மேலும் சமூக வலைதளங்களில் அஜித்துடன் நான் இருக்கும் புகைப்படத்தை அவரது அனுமதியுடன் பகிர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories