சமந்தாவுடன் ஆன தருணங்கள்.. நாகார்ஜூனா ட்விட்!

Samantha
Samantha

சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் தங்களது 4 ஆண்டு திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து நாகசைத்தன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

naga chaithanya
naga chaithanya

இந்நிலையில் தற்போது இருவரும் கூட்டாக ட்விட்டர் பக்கத்தின்மூலம் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களது 4வது திருமண நாள் வரும் 6ம் தேதி வரவுள்ள நிலையில் இந்த அதிரடி முடிவை ஆலோசித்து எடுத்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இருவரும் முன்னதாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நட்புடன் பழகியதாகவும் தற்போது பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்க உள்ளதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இந்த தங்களது முடிவுக்கு மதிப்பளித்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கோரியுள்ளனர்.

இதனிடையே அவர்களின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று நாகசைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

nagaarijun
nagaarijun

இதை கனத்த இதயத்துடன் தான் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது கணவன் மனைவியாக அவர்களின் சொந்த பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் தன்னுடைய விருப்பத்திற்குரியவர்கள் என்றும், சமந்தாவுடன் தன்னுடைய குடும்பத்தினர் செலவிட்ட தருணங்கள் மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களுக்கு கடவுள் மனவலிமையை தரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories