ஆர்டர் செய்த காபி லேட்டானதால் ரவுடித்தனம் காட்டிய லேடி!

woman
woman

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரபல கடை ஒன்றில் காபி குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் காபி ஆர்டர் செய்த பின்னர், காஃபி கொண்டு வருவதற்கு 5 நிமிடங்கள் ஆகும் என்று கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த பெண் கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்து கீழே போட்டு உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்தப் பெண் அவ்வாறு பொருட்களை எடுத்து கீழே போட்டதற்கு காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தொழிலில் கவனமாக இருக்கச் சொல்லி எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக மிரட்டிய உடன் தான் ஒரு சர்க்கரை நோயாளி என்றும் தனக்கு சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் அந்தப் பெண் கூறியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories