நடிகரின் கையைக் கடித்த நடிகை! வைரல்!

prakashraj
prakashraj

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நடிகரின் கையை, நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா'(MAA) வுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் விஷ்ணு மன்சு தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.

vishnu mantch
vishnu mantch

தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ், விஷ்ணு மன்சு இருவருமே மாறி மாறி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சித்தனர். இது சர்ச்சையானது.

இந்நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவராக மனோஜ் மன்சு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார்.

siva bhalaji
siva bhalaji

இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் அணியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வாக்குப் பதிவின் போது பிரசாரம் செய்தார். அதை மனோன் மன்சு அணியை சேர்ந்த நடிகர் சிவபாலாஜி எதிர்த்தார்.

இவர், நடிகை ‘குடைக்குள் மழை’ மதுமிதாவின் கணவர். தமிழில் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Hema
Hema

அப்போது பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜி கையை திடீரென கடித்தார்.

இதை எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஹேமா அங்கிருந்து சென்றுவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

bite
bite

இதுபற்றி நடிகை ஹேமாவிடம் கேட்டபோது, நான் சிவ பாலாஜியை கடித்தது உண்மை தான். காரணமில்லாமல் யாரும் எதையும் செய்யமாட்டார்கள். ஏன் கடித்தேன் என்பதை அவரிடமே கேளுங்கள்’ என்றார்.

sivabhalaji
sivabhalaji

இந்த கடி பற்றி நடிகர் சிவபாலாஜி கூறும்போது, அடையாளம் தெரியாத நபர், அவர்கள் அணிக்கு பிரசாரம் செய்ததை எதிர்த்தேன். அப்போது என் பின்னால் நின்ற ஹேமா, என் கையை திடீரென கடித்தார். அவர் ஏன் கடித்தார் என்பது தெரியாது என்றார். நடிகை ஹேமா, சிவபாலாஜியை கடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories