தல போட்ட கையெழுத்து! வைரலாகும் அஜித்தின் ஆட்டோகிராஃப்!

ajith 1 3
ajith 1 3

ஒரு நடிகராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித்.

திறமை, எளிமை, சொந்த முயற்சியில் முன்னேறியது என வகையிலும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் அஜித்.

டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் BTS ஃபோட்டோ, எக்ஸ்க்ளூசிவ் ஃபோட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், முதல் டீசர் க்ளிம்ப்ஸ் வெளியாகி யூட்யூப்பில் சாதனை படைத்து விட்டது. இந்நிலையில் படக்குழுவினர் அடுத்து என்ன வெளியிடப் போகிறார்கள், படத்தின் ரிலீஸ் தேதியை எப்போது உறுதி செய்வார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அஜித்தின் 61 வது படமான தல 61 படத்தையும் ஹச்.வினோத் தான் இயக்க போகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க போகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு துவங்கப்பட உள்ளது. இதற்கிடையில் தல 62 படம் பற்றிய பேச்சுவார்த்தையும் துவங்கப்பட்டுள்ளது. தல 62 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

valimai ajith - 2026

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் நடித்த எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், வலிமை படத்தின் ரிலீசுக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து முடிக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொது இடங்களில் தோன்றுவதை பெரிதும் தவிர்ப்பவர் அஜித். அதே சமயம் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை மதித்து அவர்களை சந்தித்து, அவர்களுடன் பேசுவது, ஃபோட்டோ எடுத்துக் கொள்வது ஆகியவற்றை செய்யவும் அஜித் தவறுவதில்லை.

ajith Autograph
ajith Autograph

அதே போல் ஒரு ரசிகருக்கு சமீபத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, அஜித்திடம் ஆட்டோகிராஃப் வாங்கும் அதிர்ஷ்டமும் கிடைத்துள்ளது.

அதில் லவ் என எழுதி, கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார் அஜித். மிக அரிதான அஜித்தின் ஆட்டோகிராஃப் ஃபோட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி, டிரெண்டிங் ஆகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories