புலியும் கரடியும் சந்தித்துக் கொண்ட வேளை! இது தான் நடந்தது!

tiger bear
tiger bear

வனப்பகுதிக்குள் கரடியைப்பார்த்ததும் கம்பீரமாக நடந்துச்சென்ற புலியொன்று தரையில் அமர்ந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.

ஐஎப்எஸ் (IFS) அதிகாரியான சந்தீப் திரிபாதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் ஒரு காட்டுப்பகுதியொன்றில் புலி நடப்பது போன்று அந்த வீடியோ தொடங்குகிறது.

கம்பீரமாக நடந்து சென்ற நிலையில், தீடிரென கரடி வந்ததும் அதனைத் திரும்பிப்பார்த்தது அந்த புலி. அப்போது கரடி தன்னுடைய பின்னாங்காலில் நின்றவுடன் அமைதியான புலி தரையில் அமர்ந்துவிடுகிறது.

பின்னர் மனிதர்களின் சத்தத்தைக்கேட்டதும் கரடி அவ்விடத்தைவிட்டு ஓடுகிறது. பின்னர் கரடி ஒடிய திசையைப்பார்த்த புலி தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்தது.. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.. இதோடு பலரும் டிவிட்டரில் மறு பதிவிட்டுவருகின்றனர்.

இதோடு மட்டுமின்றி இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு எதிர்மறை மற்றும் கேளிக்கையான கருத்துக்களையெல்லாம் பதிவிட்டுவருகின்றனர். டிவிட்டரில் பயனர்கள், ‘இங்கு இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டது என்றும், புலியைப்பார்த்து ஓடாத கரடி மனிதர்களின் சத்தத்திற்கு ஓடிவிட்டது என்றும்

, புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் மோதல்களைத் தடுக்கவே புலி உட்கார்ந்திருந்த நிலையிலும், கரடி இறுதியில் திசை மாறி சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளனர்.

மேலும் புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தினர் எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்… என்ன தான் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்திருந்தாலும் அடர்ந்த காட்டுப்பகுதிக்கள் புலி மற்றும் கரடி மேற்கொண்ட இச்செய்கைகள் அனைவராலும் ரசிக்கும் வகையில் அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories