என்னை அப்படி அழைக்காதீர்கள்..ரசிகரிகளிடம் கோபப்பட்ட பவன் கல்யாண்!

bhavan
bhavan

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கும், சில நடிகைகளுக்கும் பட்டப் பெயர்களை வழங்கி அதன்படியே ரசிகர்கள்அழைப்பது வழக்கம்

முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாது புதிது புதிதாக நடிக்க வரும் சிலர் கூட வரும் போதே பட்டப் பெயர்களுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தும் வருகிறார்கள்.தமிழ் நடிகர்களில் ஒரு காலத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என அழைக்கப்பட்டவர் அஜித்குமார்.

ஆனால், தன்னை அப்படி அழைக்க வேண்டாமென அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின் அவரை ‘தல’ என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். இதற்கு மட்டும் அஜித் எதுவும் சொல்லவில்லை.

ரசிகர்களும் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்பதையே மறந்துவிட்டார்கள். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பவன் கல்யாணை அவரது ரசிகர்கள் ‘பவர் ஸ்டார்’ என்றே அழைப்பார்கள்.

ஆனால், கடந்த வருடத்திலிருந்தே தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். ஆனால், ரசிகர்கள் விடுவதாக இல்லை.நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொண்ட போது ரசிகர்கள் ‘பவர் ஸ்டார், பவர் ஸ்டார்’ என கத்திக் கொண்டே இருந்தனர்.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

அதனால், கோபமடைந்த பவன் கல்யாண், சத்தம் வந்த திசையை நோக்கி, “கத்தாதீங்க, என்னை பவர் ஸ்டார்னு சொல்லாதீங்க. கொஞ்சம் அறிவை வளர்த்துக்கோங்க,” என கோபமாகப் பேசினார்.

அதன்பின் சத்தம் போட்டவர்கள் அமைதியானவர்கள். அஜித் வழியில் பவன் கல்யாணும் தன்னை பட்டப் பெயரை வைத்து அழைப்பதை நிறுத்தச் சொல்வதை அவரது ரசிகர்கள் கேட்பார்களா ?.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories