அந்தரத்தில் ஒரு அதகளம்! வலிமை ஷூட்டிங் கிளிப்பிங்ஸ்!

ajith 2
ajith 2

வலிமை’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில், தல அஜித் சக கலைஞர்களுடனும், நெஞ்சை பதற வைக்கும் ஆக்ஷன் காட்சியிலும் நடித்த புதிய BTS புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி தல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

valimai 5
valimai 5

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாவது அஜித் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

valimai 4
valimai 4

வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், வலிமை படத்தின் அடுத்தடுத்த தகவலுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

valimai 2
valimai 2

உண்மையில் இது சண்டை காட்சியா… அல்ல சாகச காட்சியா என ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படு மாஸாக அந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.

valimai 7
valimai 7

அந்தரத்தில் பறந்தபடி, அஜித் பைக் சேசிங் காட்சியில் ஈடுபட்டுள்ளதை பார்க்கும் போதே கொல நடுங்குகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

valimai 2 1
valimai 2 1

ஏற்கனவே கற்பனைக்கு எட்டாத அளவிற்கு, அந்தரத்தில் தொங்கியபடியெல்லாம் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் அதனை உறுதி படுத்தியுள்ளது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்.

valimai 1
valimai 1

இவை அனைத்தும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது என தல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

valimai
valimai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories