காதலிக்கு திருமணம்.. தீடீரென புகுந்து மணப்பெண்ணிற்கு குங்குமம் வைத்த காதலன்!

marriage 2 - 2026

உத்தரபிரதேசத்தில் காதலியின் திருமணத்தில் புகுந்த காதலன், மணமகள் தனக்குத்தான் சொந்தம் என அவரது முகத்தில் குங்குமத்தை பூசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞன் வெளியூரில் இருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்து அந்த இளைஞர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொள்ளும் சடங்குகள் நடைபெற்றுள்ளது.

இதன் இடையே புகுந்த அந்த இளைஞர் மணப்பெண்ணின் முகத்தில் குங்குமத்தை பூசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கியுள்ளனர்.

இதனை கண்டு மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அந்த இளைஞன் ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories