போ.. போய் வேற வேலையப்பாரு.. துரத்தும் இன்ஸ்டா!

instagram
instagram

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும்

உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர் அதில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘டேக் ஏ பிரேக்’ (Take a Break) என்கிற புதுஅம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக அதிக நேரம் இந்த செயலியை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இடையிடையே சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

10, 20 அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. செட்டிங்ஸ் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும்.

இந்த அம்சத்தை முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories