அதிரடி சபாஷ்: பாலூட்டும் தாய்மார்களை புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை!

mother feed - 2026

இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில், கடந்த ஏப்ரல் மாதம் ஜூலியா என்ற பெண் பொதுவெளியில் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவரின் அனுமதியின்றி சிலர் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். எனவே அவர் வெளிப்புறங்களில் பாலூட்டுபவர்களின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பது குற்றம் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.

அவருடன் பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி ஜூலியா தெரிவித்திருப்பதாவது, “மான்செஸ்டர் நகரில் நான் பாலுட்டிக்கொண்டிருந்ததை பார்த்த ஒரு நபர் திடீரென்று, அவரது டிஜிட்டல் கேமராவை எடுத்து படம் பிடிக்க தொடங்கினார்.

அதில் எனக்கு விருப்பமில்லை. எனவே காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள், இது ஒன்றும் குற்றம் கிடையாது என்று கூறிவிட்டார்கள். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, இதுதொடர்பாக பிரச்சாரம் செய்ய தொடங்கினேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், இச்சட்டம் அங்கு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories