பனிக்குள் பனி போர்த்திய புகைவண்டி! வைரல் வீடியோ!

train - 2026

ரயில் பயணங்கள் என்றுமே இனிமையானவை, கண்ணுக்கு விருந்தளிப்பவை. ஆனால், பயணிக்கும் ரயிலை பார்ப்பதே கண்ணுக்கு விருந்து என்ற புது விஷயத்தை சொல்லும் ரயில் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

காஷ்மீரின் பாரமுல்லா ரயில் நிலையத்திற்குள் நுழையும் பனி மூடிய ரயில் (Snow Rail) ஆச்சரியத்தைத் தருகிறது.

இது குளிர்காலத்தின் இயற்கையின் பனி விளையாட்டு. பாரமுல்லா ஸ்டேஷனுக்குள் பனியாடை அணிந்து நுழையும் ரயில் வைரலாகிறது.

பாரமுல்லாவிலிருந்து பனிஹால் வரையிலான பயணம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிக அழகான நிலப்பரப்புகளில் சிலவற்றைக் கடந்து செல்கிறது,

பனியால் மூடப்பட்ட மலைகள் முதல் காற்றில் மெதுவாக அசையும் குளிர்காலத்தில் வெண்பனி மரங்கள் என இயற்கை எழில்சூழ் இடங்களில் பயணித்து வருகிறது இந்த ரயில்.

இந்த வீடியோவை இந்தியன் ரயில்ல்வே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது:

பிரமிக்க வைக்கும் காணொளி (Viral Video) என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ரயில் வீடியோ, பனிஹாலில் ரயில் நிலையத்திற்குள் நுழைவதைப் பார்ப்பதற்குக் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உச்சகட்டமான தற்போதைய குளிர்காலத்தில் எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

சனிக்கிழமையன்று எதிர்பாராத பனிப்பொழிவுக்கு பிறகு, பாரமுல்லாவிலிருந்து பனிஹாலுக்கு மூன்று மணிநேரம் சென்றது இந்த ரயில்.

பனிஹாலில் 10 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையில் ரயில் நுழைவதற்கு முன்பு ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிக அழகான நிலப்பரப்புகளை கடந்து செல்கிறது.

குளிர்காலத்தில் பிரதான நெடுஞ்சாலையைத் தடுக்கும் கடுமையான பனியின் காரணமாக மக்கள் ரயில் பயணத்தை வரவேற்கின்ரனர்.

குளிர்காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கை வெளியில் உள்ள உலகத்துடன் இணைக்கிறது ரயில் சேவை.

புத்தாண்டின் தொடக்கத்தில் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாரமுல்லா-பனிஹால் இடையிலான 136 கிமீ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

குல்மார்க் மற்றும் பஹல்காமில் தட்பம் மிகவும் வீழ்ச்சியடைந்ததால், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பூஜ்ஜியத்தைவிட மிகவும் குறைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories