போன் அடிக்குதுனு நினைச்சீங்கனா.. நாங்க பொறுப்பில்லை…! அசத்தும் கிளி!

Parrot - 2026

கிளிகள் மிகவும் அழகான பறவைகள் என்பதோடு, பேசும் திறன் பெற்றவை, மனிதர்களை காப்பியடித்து பேசுவதில் திறமையானவை.

கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன. ஆனால் போனின் ரிங்டோனை காப்பியடிக்கும் சில கிளிகள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கிளியின் பெயர் Gucci. கிளி ஐபோன் (iPhone) ரிங்டோனை அப்படியே இசைப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். துளி கூட பிசகாமல் ரிங்டோனை இசைப்பது மிகவும் ரசிக்கத்தகுந்ததாகவும் உள்ளது. இந்த செல்ல கிளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகிறது.

வீடியோவை பார்க்கும் ஒரு கிளி எவ்வளவு துல்லியமாக ரிங்டோனைப் இசைக்கிறது என மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோ முதலில் குச்சி கவுடா என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது.

இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு Vosmarie Eclectus செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிடுவதற்கான பிரத்யேக கணக்காகும்.

இந்த இஸ்டாகிராம் கணக்கை பூஜா தேவராஜ் மற்றும் ஹர்ஷித் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். இந்த வீடியோ திங்களன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட உடனேயே மிகவும் வைரலானது.

இணையத்தில் இந்த வீடியோவை மக்கள் அதிகமானோர் விரும்புகின்றனர். ஒரு பயனர் இதில் குறிப்பிட்ட பதிலில், ” இதுவரை நான் கேட்ட கிளி பேச்சில், மிகவும் ஈர்க்கக்கூடிய குரல், ஆச்சரியமாக இருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CY0xBFtJLKm/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories