இணையத்தை கலக்கும் கொரோனா கொழுக்கட்டை!

corona vada - 2026

கொரோனா துவங்கியதிலிருந்து கொரோனா தோடு.., போன்று பலதும் ஹிட் அடித்தது.

அந்தவகையில் தற்போது, கொரோனா வடை என்ற புதிய வடை ரெசிபியை அறிமுகம் செய்துள்ளார் இளம் பெண் ஒருவர். கொரோனா தான் உடலுக்குக் கெட்டது, வேகவைப்பதால் கொரோனா வடை நல்லது என்றும் நெட்டிசன்கள் இந்த வடையைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலில் ஒரு கப் அரிசி மாவு. அந்த மாவை தவாவில் லேசாக சூடாக்கி அத்துடன் சீரகம், உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைகிறார்.

அதன் பின் ஸ்டஃபிங் தயாராகிறது. மசித்த உருளைக்கிழங்கை ஒரு கடாயில் போடுகிறார். கூடவே பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், குடை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சில மசாலா தூள்கள் சேர்க்கிறார்.

பின்னர் பிசைந்து வைத்த அரிசி மாவை கையில் பரப்பி அதனுள் ஸ்டஃபிங்கை வைக்கிறார். பின்னர் அதை பந்துபோல் உருட்டிக் கொள்கிறார்.

இன்னொரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசி இருக்கிறது. அதை வடிகட்டி ஒரு தட்டில் தண்ணீரில்லாமல் பரப்பிவிடுகிறார். இந்த உருண்டையை அந்த அரிசியில் அப்படியே புரட்டிவிட்டு எடுக்கிறார். பின்னர் அந்த உருண்டையை வேக வைக்கிறார். வெளியே எடுத்துப் பார்த்தால் அச்சு அசல் ஸ்பைக் வைத்த கொரோனாவைப் போலவே இருக்கிறது.

இந்த ரெசிபி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள் நையாண்டி கமென்ட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுதான் கொரோனாவுடன் வாழப் பழகுதல் என்றொரு நெட்டிசன் கமென்ட் செய்துள்ளார். இன்னொரு ட்விட்டராட்டியோ, பார்க்க நல்லா இருக்கு, நான் செய்து பார்த்தேன் ருசியாக இல்லை என்று கூறியுள்ளார்.

அதுசரி ஆவில வேக வைத்தா வடையா.. கொழுக்கட்டையா..? இந்த சந்தேகம் வருதே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories