துபாயிலிருந்து மலக்குடலில் தங்கம் கடத்தல்! இருவர் கைது!

gold - 2026

தில்லியில் இருந்து விமானம் மூலமாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகமடைந்துள்ளனர்.

இதனால் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவரிடமும் ஸ்கேனிங் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ஆசனவாய் மூலமாக மலக்குடலில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

துபாயில் இருந்து ஃபிளைடுபாய் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்த இவர்கள், தில்லியில் தரையிறங்கி பின்னர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்ததாக பெங்களூரு தகவல் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தலா 430 கிராம் தங்கப் பசையை தங்களது மலக்குடலில் வைத்து இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக 866 கிராம் கொண்ட தங்கத்தின் மதிப்பு 41.6 லட்சம் என்றும் கூறப்படுகிறது. தற்போது தங்கம் கடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories