அதிக ஆசை.. ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த பரிதாபம்!

kaithu - 2026

திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற மென்பொறியாளர் ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் என்பவர் குறைந்த முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைவார்த்தை கூறி நிலையில் இதை நம்பி கடந்த 5ம் தேதி இரவு ஒரு மணி அளவில் 200 ரூபாய் முதலீட்டை பரிவர்த்தனையை தொடங்கிய மென்பொறியாளர் கோகுல் விடிவதற்குள் 9 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை சரவணனிடம் கொடுத்து உள்ளார்

இந்த நிலையில் இண்டர்நெட் பிரச்சனை என கூறி நேரத்தை கடத்திய சரவணன் திடீரென பணத்தை திருடி சென்று விட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பொறியாளர் கோகுல், இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணனை கைது செய்துள்ளனர்

மேலும் பெரும் கடனில் சிக்கிய சரவணன் அதிலிருந்து மீள்வதற்கு இந்த யுக்தியை பயன்படுத்தி பலரிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமானது.

விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் ஒரே நாளில் ரூ.9.50 லட்சம் ரூபாய் இழந்தை இளைஞருக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories