u tube short - 2026

5 லட்சம் கோடி பார்வையாளர்களை கடந்த யூட்யூப் ஷார்ட்ஸ்: சுந்தர் பிச்சை தகவல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம் தொழில்நுட்பம்
u tube short - 2026

யூடியூப் ஷார்ட்ஸ் விடியோக்கள் இதுவரை 5 லட்சம் கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

யூடியூப் விடியோக்களைப் போல் அல்லாமல் டிக்டாக் விடியோ போன்று 60 நொடிகள் மட்டுமே கொண்டவை ஷார்ட்ஸ் விடியோக்கள்.

ஷார்ட்ஸ் விடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 5 லட்சம் கோடி பார்வைகளைப் பெற்றிருப்பதாக கூகுள் தரப்பில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மேலும், உலகம் முழுவதிலிருந்தும் யூடியூப் நாளோன்றுக்கு 1500 கோடி பார்வைகளைப் பெறுவதாகவும், கடந்த நான்காம் காலாண்டில் விளம்பரங்கள் மூலமே ரூ.65,000 கோடி வருவாயை ஈட்டியதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.