கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோவில் கும்பாபிஷேகம்: மாற்றப்பட்ட தேதி!

kumbhaviseham - 2026

திருவிடைமருதூா் வட்டத்துக்குட்ப்பட்ட கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் குடமுழுக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் இக்கோயிலில் பிப்ரவரி 6-ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூா்வாங்க பூஜைகள், யாக பூஜைகள், அன்னதானம் தொடா்ந்து நடைபெறுகிறது.

kovinthapuram - 2026

தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால் குடமுழுக்கு விழா தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனக் கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் கூறியுள்ளார்

இது குறித்து அவா் மேலும் கூறியது:
புதன்கிழமை முதல் 5-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் உலக நலன் வேண்டிச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறவுள்ளன. பின்னா் 6-ஆம் தேதி காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பண்டரிபுரத்தைச் சோந்த 200 பாகவதா்களின் பண்டரி மேளா சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

vitaldas maharaj - 2026

11 கால யாக பூஜையுடன் பிப்ரவரி 11-ஆம் தேதி காலை கோயில் விமானத்துக்கு மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. தொடர்ந்து 11-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தா்கள் சிறப்பு ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் மகா குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories