ஏய் எங்க வர.. ஓடிப்போயிரு… ஒரே லுக்.. ஓநாய்களை ஓட விட்ட சிங்கம்!

lion 1 - 2026

ஒவ்வொரு விலங்குகளும் வேட்டையாடி மட்டுமே உணவை சாப்பிட வேண்டியிருக்கும். சில விலங்குகள் வேட்டையாட முடியாவிட்டால் மற்ற விலங்குகள் வேட்டையாடும் உணவை பறித்துச் சென்று உண்ணும்.

காட்டின் ராஜாவாக பார்க்கப்படும் சிங்கம், அண்மையில் பார்வையால் ஓநாய்களை ஓட விட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

வனப்பகுதி ஒன்றில் வேட்டை உணவை தின்று கொண்டிருக்கும் சிங்கத்தின் அருகில் 2 ஓநாய்கள் செல்கின்றன.

அப்போது, தலையை கம்பீராக உயர்ந்து முறைத்து பார்க்கும் சிங்கத்தை பார்த்தவுடன், ஓநாய்கள் வந்த வழி தெரியாமல் பின்னோக்கி ஓடி விடுகின்றன. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் மெய்சிலிர்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories