ஆன்லைன் இன்டர்வ்யூ: முட்டாள்தனமான கேள்வி.. கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் உளறிய பெண்!

lady - 2026

டிஜிட்டல் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே வேலை பெறலாம் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு வேலை பறிபோகும் என்பதும் நிஜமாகிவிட்டது.

மைண்ட் வாய்ஸுனு நெனச்சு சத்தமா பேசிட்டீங்க மேடம்’ என்று சொல்லாமல் சொல்லி வேலை மறுக்கப்பட்டது ஒரு பெண்ணுக்கு. காரணம், அந்தப் பெண்ணின் மைண்ட வாய்ஸ் நிஜ வாய்ஸாக வெளிப்பட்டதுதான்.

சலைன் மார்டினிஸ் என்ற பெண், ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார்.

அவருக்கு ஆன்லைனில் வீடியோ நேர்காணல் நடத்த, அந்நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு கேள்விக்கும், தானே விடியோ பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி. “ஸ்கைவெஸ்ட் கம்பெனியின் பணி கலாச்சாரத்தைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?” என்பதுதான் முதல் கேள்வி.

கேள்வியைக் கணினித் திரையில் கண்டதும் யாரையோ அலைபேசியில் அழைத்தார் அந்தப் பெண் . மறுமுனையில் இருக்கும் நபரிடம் “இதெல்லாம் ஒரு கேள்வி, இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கைல இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேள்விப்பட்டதே இல்ல” என்று சொல்கிறார்.

இதுல நானே என்னுடைய பதில பதிவு செஞ்சு வேற அனுப்பணுமாம். கண்றாவி!” என்று சொல்லிக்கொண்டே, தனது வீட்டு சோபாவில் சாய்ந்து உதட்டுச்சாயத்தைப் பூசுகிறார்.

இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது கணினி கேமரா ஆன் செய்யப்பட்டு அதில் தான் பேசிய அத்தனையும் பதிவானதை மேடம் அப்போதுதான் சுதாரித்தார்.

இதில் அவருடைய டிக்டாக் ஹாண்டில் வேறு கனெக்ட் ஆக, அவர் பேசிய அத்தனையும் நேரலையில் கசிந்தது. ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பார்வைக்கும் வீடியோ சென்றுவிட்டது.

இதற்குப் பிறகும் வேலை கிடைக்குமா என்ன? மேடமுக்கு கைக்கு எட்டிய வேலை, தன்னுடைய வாயாலேயே வாய்க்கு எட்டாமல் போனது. ஆனாலும் இந்த வீடியோ வைரலாக அந்த அம்மணியும் பிரபலமாகிவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories