மகனின் திருமணம்.. உற்சாகமாய் ஆடிய தாய்.. மகனின் கை பிடித்தபடி மரணித்த சோகம்!

neeraj - 2026

55 வயதான பெண் ஒருவர் தனது மகனின் திருமணத்தில் நடனமாடும்போது அவரது கைகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நீலம் தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடியதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் திருமண ஊர்வலம் (பாரத்) நடனமாடும் போது மணமகனின் தாயார் மகனின் கைகளில் விழுந்து இறந்தார்.

55 வயதான நீலம் தனது மகனின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைக்கு நடனமாடினார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். அவரை பிடிக்க அவரது மகன், மணமகன் நீரஜ் விரைந்தார். நீலமை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீலம் இறந்துவிட்டதாக கூறினர். இதனைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, நீரஜ் திருமண ஊர்வலம் சிகானியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அல்வார் மாவட்டத்தின் கிஷன்கர் பாஸில் திருமணத்திற்காக புறப்படும்போது இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

நீலம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடினார் என்று கூறப்படுகிறது.

neelam - 2026

இறந்தவருக்கு ஏற்கனவே இதய பிரச்சனைகள் இருந்ததாகவும், அதற்கான மருந்துகளை உட்கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மகளின் திருமணத்தில் தாயார் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories